கீழுள்ள அரபி வாசகம் இந்த ஸவாயித் குறிப்பு சேர்க்கப்பட்டுள்ள
முவத்தா மாலிக்ன் மூல ஹதீஸ் (முழு அறிவிப்பாளர் தொடருடன்) ஆகும் —
ஸவாயித் குறிப்பின் சொந்த வாசகம் அல்ல.
مَالِكٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : أَعْطُوا السَّائِلَ ، وَإِنْ جَاءَ عَلَى فَرَسٍ . ،
ஸைத் இப்னு அஸ்லம் (ரஹ்) அறிவிக்கிறார்:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில்தான் விபச்சாரம் செய்ததாக
ஒரு மனிதர் சுயமாக ஒப்புக்கொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் சாட்டையைக் கொண்டுவருமாறு கூறியவுடன் கிழிந்த
சேதமடைந்து நொறு‘கிய சாட்டை ஒன்று கொண்டுவரப்பட்டது.
அப்போது நபி (ஸல்) இதற்கு மேல் நிலையில் (உள்ள சாட்டை
வேண்டும்) என்றார்கள். நுனிப்பகுதி உடையாத புத்தம் புதிய சாட்டை
கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்கள் ‘இவ்விரண்டிற்கும்’ இடை
நிலையில் (உள்ள சாட்டை வேண்டும்) என்றார்கள். உடனே சவாரியில்
பயன்படுத்தப்பட்டு வளைந்துகொடுக்கும் நிலையில் உள்ள சாட்டை
ஒன்று கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட, அவர்
சாட்டையால் அடிக்கப்பட்டார். பிறகு அவர்கள், ‘மக்களே! அல்லாஹ்வின்
வரம்புகளை விட்டும் விலகியிருக்கும் நேரம் உ‘களுக்கு வந்துவிட்டது.
இந்த அறுவறுப்பான காரிய‘களில் ஒன்றில் யாரேனும் ஈடுபட்டுவிட்டால்
அவர் அல்லாஹ்வின் திரையைக் கொண்டு மறைந்துகொள்ளட்டும்.
உ‘களில் யாரேனும் நம்மிடம் தன் முகத்தை வெளிப்படுத்தினால்
நிச்சயமாக! நாம் அல்லாஹ்வின் வேத(த்தின் சட்ட)த்தை அவர்மீது
நடைமுறைப்படுத்துவோம்’ என்று கூறினார்கள்.
இது முவத்தா மாலிக்ன் மூல ஹதீஸின் தகவல் — இந்த ஸவாயித் குறிப்புக்கே உரியது எனச் சரிபார்க்கப்படவில்லை.
அறிவிப்பாளர் தொடர்
ஜைத் பின் அஸ்லம்
زيد بن أسلم
ஸிகா (நம்பகமானவர்) ثقة · மரணம் 135 ஹிஜ்ரி · அன் عن
மாலிக் பின் அனஸ்
مالك بن أنس
ஸபித் (உறுதியானவர்) الفقيه ، إمام دار الهجرة ، رأس المتقنين ، وكبير المتين الفقيه ، إمام دار الهجرة ، رأس المتقنين ، وكبير المتثبتين · மரணம் 178 ஹிஜ்ரி
தரம் (மதிப்பீடு)
இப்னு அப்தில் பர்
ابن عبد البر
لا أعلم في إرسال هذا الحديث خلافا عن مالك
لا أعلم في إرسال هذا الحديث خلافا عن مالك
شرح الزرقاني على الموطأ (667)
இப்னு அப்தில் பர்
ابن عبد البر
مرسل وليس في هذا اللفظ مسند يحتج به فيما علمت
مرسل وليس في هذا اللفظ مسند يحتج به فيما علمت
التمهيد لما في الموطأ من المعاني والأسانيد (294)
தக்ரீஜ் (மூல நூல்கள்)
عبد الرزاق — مصنفه
எண்: 20094