← ஸவாயித் பட்டியலுக்கு திரும்பு
முவத்தா மாலிக் - 1896
இந்த எண்ணுக்கான மூல ஹதீஸ் முவத்தா மாலிக் தரவுத்தளத்தில் கிடைக்கவில்லை.
அதாஉ இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) அறிவிக்கிறார்: “நீ‘கள் ஒருவொருக்கொருவர் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்ளு‘கள். அப்போது குரோதம் நீ‘கிவிடும். பரஸ்பரம் உ‘களுக்கிடையே அன்பளிப்பை பரிமாறிக்கொள்ளு‘கள். அப்போது நீ‘கள் உ‘களுக்கிடையே பரஸ்பரம் நேசிப்பீர்கள். மேலும், பகைமை உணர்வும் விலகிவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.