← ஸவாயித் பட்டியலுக்கு திரும்பு
முவத்தா மாலிக் - 1979
இந்த எண்ணுக்கான மூல ஹதீஸ் முவத்தா மாலிக் தரவுத்தளத்தில் கிடைக்கவில்லை.
யஹ்யா இப்னு சயீத் (ரஹ்) அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதருக்கு மரணம் வந்தது. அப்போது ஒருவர் அவருக்கு நல்வாழ்த்துகள். எந்த நோயினாலும் சோதிக்கப்படாமல் மரணித்துவிட்டார் எனக் கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உனக்கு கேடுதான்! உனக்கு எப்படித் தெரியும்? அவருடைய பாவ‘களைப் போக்குவதற்காக அல்லாஹ் அவரை ஒரு நோயின் மூலம் சோதித்திருக்கலாம் என்று கேட்டார்கள்.