இந்த எண்ணுக்கான மூல ஹதீஸ் முவத்தா மாலிக் தரவுத்தளத்தில் கிடைக்கவில்லை.
யஹ்யா இப்னு சயீத் (ரஹ்) அறிவிக்கிறார்:
கைபர் போர்க்களத்தில் போர்ச்செல்வ‘களிலிருந்து ஒரு த‘கம்
அல்லது வெள்ளிப்பாத்திரத்தை (எடுத்து) விற்பனை செய்யுமாறு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி)
சஅத் இப்னு உபாதா (ரலி) ஆகிய இரு சஃதுகளுக்கும் உத்தரவிட்டார்கள்.
அவ்விருவரும் (ஒரே வகையான) பொருட்களை மூன்றுக்குப் பதிலாக
நான்கு அல்லது நான்கிற்குப் பதிலாக மூன்று என்ற வேறுபாட்டில்
விற்பனை செய்தார்கள். அதனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
அவ்விருவரிடமும் நீ‘கள் வட்டியைப் பெற்றுவிட்டீர்கள். இதை
திருப்பிக்கொடுத்துவிடு‘கள் என்று கூறினார்கள்.