← ஸவாயித் பட்டியலுக்கு திரும்பு
முவத்தா மாலிக் - 932
கீழுள்ள அரபி வாசகம் இந்த ஸவாயித் குறிப்பு சேர்க்கப்பட்டுள்ள முவத்தா மாலிக்ன் மூல ஹதீஸ் (முழு அறிவிப்பாளர் தொடருடன்) ஆகும் — ஸவாயித் குறிப்பின் சொந்த வாசகம் அல்ல.
مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يَضْحَكُ اللهُ إِلَى رَجُلَيْنِ : يَقْتُلُ أَحَدُهُمَا الْآخَرَ ، كِلَاهُمَا يَدْخُلُ الْجَنَّةَ ، يُقَاتِلُ هَذَا فِي سَبِيلِ اللهِ فَيُقْتَلُ ، ثُمَّ يَتُوبُ اللهُ عَلَى الْقَاتِلِ ، فَيُقَاتِلُ فَيُسْتَشْهَدُ .
யஹ்யா இப்னு சயீத் (ரஹ்) அறிவிக்கிறார்: மதீனாவில் ஒரு மண்ணறை தோண்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அ‘கு) அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் அந்த கப்று குழிக்குள் உற்றுப்பார்த்து ‘நம்பிக்கையாளருக்கு இது தீய த‘குமிடம்’ என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘நீ கூறியது மிகவும் கெட்டது’ என்றார்கள். அதற்கு அந்த மனிதர் ‘அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக! நான் இதை நாடிக் கூறவில்லை. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுவதையே நான் நாடினேன்’ என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுவதற்கு நிகரான (நல்லறம்) எதுவுமில்லை. (எனினும்) என்னுடைய அடக்கஸ்தலம் அமைவதற்கு இப்பூமியில் மதீனாவைவிட எனக்கு விருப்பமான எப்பகுதியும் இல்லை’ என்று மூன்று தடவை திரும்பத் திரும்பக் கூறினார்கள்.
இது முவத்தா மாலிக்ன் மூல ஹதீஸின் தகவல் — இந்த ஸவாயித் குறிப்புக்கே உரியது எனச் சரிபார்க்கப்படவில்லை.

அறிவிப்பாளர் தொடர்

அபூ ஹுரைரஹ் அத்-தவ்ஸீ أبو هريرة الدوسي ஸஹாபி (தோழர்) صحابي · மரணம் 57 ஹிஜ்ரி · அன் عن
அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் அல்-அஃரஜ் عبد الرحمن بن هرمز الأعرج ஸிகா ஸபித் (உறுதியான நம்பகமானவர்) ثقة ثبت · மரணம் 110 ஹிஜ்ரி · அன் عن
அபூ அஸ்-ஸினாத் أبو الزناد ஸிகா (நம்பகமானவர்) ثقة · மரணம் 129 ஹிஜ்ரி · அன் عن
மாலிக் பின் அனஸ் مالك بن أنس ஸபித் (உறுதியானவர்) الفقيه ، إمام دار الهجرة ، رأس المتقنين ، وكبير المتين الفقيه ، إمام دار الهجرة ، رأس المتقنين ، وكبير المتثبتين · மரணம் 178 ஹிஜ்ரி

தரம் (மதிப்பீடு)

அபூ அல்-வலீத் அல்-பாஜி أبو الوليد الباجي
أجاز مالك التحديث بها لأنها أحاديث صحاح لم يطعن في شيء منها
أجاز مالك التحديث بها لأنها أحاديث صحاح لم يطعن في شيء منها
شرح الزرقاني على الموطأ (46)

தக்ரீஜ் (மூல நூல்கள்)

البخاري — صحيحه
எண்: 2724
مسلم — صحيحه
எண்: 4934, 4932
مالك — الموطأ
எண்: 932
ابن حبان — صحيحه
எண்: 217, 4671, 4672
النسائي — المجتبى
எண்: 3167, 3168
النسائي — الكبرى
எண்: 4361, 4362, 7738
ابن ماجه — سننه
எண்: 197
سعيد بن منصور — سننه
எண்: 3726
البيهقي — سننه الكبير
எண்: 18603, 18604
أحمد — مسنده
எண்: 8297, 10062, 10728, 7403
الحميدي — مسنده
எண்: 1151
البزار — مسنده
எண்: 7809
عبد الرزاق — مصنفه
எண்: 20357
ابن أبي شيبة — مصنفه
எண்: 19680