கீழுள்ள அரபி வாசகம் இந்த ஸவாயித் குறிப்பு சேர்க்கப்பட்டுள்ள
முவத்தா மாலிக்ன் மூல ஹதீஸ் (முழு அறிவிப்பாளர் தொடருடன்) ஆகும் —
ஸவாயித் குறிப்பின் சொந்த வாசகம் அல்ல.
مَالِكٌ أَنَّهُ سَمِعَ بَعْضَ أَهْلِ الْعِلْمِ يَقُولُونَ فِي الْبَازِ وَالْعُقَابِ وَالصَّقْرِ وَمَا أَشْبَهَ ذَلِكَ : أَنَّهُ إِذَا كَانَ مُعَلَّمًا يَفْقَهُ كَمَا تَفْقَهُ الْكِلَابُ الْمُعَلَّمَةُ ، فَلَا بَأْسَ بِأَكْلِ مَا قَتَلَتْ ، مِمَّا صَادَتْ إِذَا ذُكِرَ اسْمُ اللهِ عَلَى إِرْسَالِهَا
அம்ரா பின்த் அப்துர் ரஹ்மான் (ரலி) அறிவிக்கிறார்:
(மக்களுக்குத் தெரியாமல்) அடக்கஸ்தலத்தைத் தோண்டி (மரணித்தவரை
வெளியே) எடுக்கும் ஆணையும் பெண்ணையும் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) சபித்தார்கள்.
இது முவத்தா மாலிக்ன் மூல ஹதீஸின் தகவல் — இந்த ஸவாயித் குறிப்புக்கே உரியது எனச் சரிபார்க்கப்படவில்லை.
அறிவிப்பாளர் தொடர்
பஃளு அஹ்லில் இல்ம்
بعض أهل العلم
— — · سمع سمع
மாலிக் பின் அனஸ்
مالك بن أنس
ஸபித் (உறுதியானவர்) الفقيه ، إمام دار الهجرة ، رأس المتقنين ، وكبير المتين الفقيه ، إمام دار الهجرة ، رأس المتقنين ، وكبير المتثبتين · மரணம் 178 ஹிஜ்ரி