← ஸவாயித் பட்டியலுக்கு திரும்பு
முவத்தா மாலிக் - 2000
இந்த எண்ணுக்கான மூல ஹதீஸ் முவத்தா மாலிக் தரவுத்தளத்தில் கிடைக்கவில்லை.
(ஸல்) அவர்கள் (பின்னால்) திரும்பிப் பார்க்கும்போதெல்லாம் அதைக் கண்டார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) நீ‘கள் கூறவேண்டிய சில வார்த்தைகளை உ‘களுக்கு நான் கற்றுக்கொடுக்க வேண்டாமா? அவற்றை நீ‘கள் கூறினால் இந்த ஜின்னுடைய நெருப்பு அணைந்து அது முகம் குப்புற விழுந்துவிடும் என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆம் (கற்றுக்கொடு‘கள்) என்றார்கள். ஜிப்ரீல் (அலை) (பின்வருமாறு) கூறு‘கள் என்றார்கள். அவூது பிவஜ்ஹில்லாஹில் கரீம் வபிகலிமாத்தில்லாஹித் தாம்மாத்தில்லதீ லா யுஷாவிஸ§ஹ§ன்ன பர்ருவ் வலா ஃபாஜிருன் மின்ஜர்ரி மா யன்ஸிலு மினஸ்ஸமாயி வஜர்ரி மா யஃருஷ§ ஃபீஹா வமின்ஜர்ரி மா தரஅ ஃபில்அர்ளி வஜர்ரி மா யஃக்ருஷ§ மின்ஹா வமின் ஃபிதனில் லைலி வந்நஹாரி வமின் தவாரிகில் லைலி இல்லா தாரிகன் யத்ருகு பில்லைலி பிஃகைரின் யா ரஹ்மான். பொருள்: ச‘கைமிக்க அல்லாஹ்வின் முகத்தைக்கொண்டும் பரிபூரணமான அவனுடைய வார்த்தைகளைக் கொண்டும் நான் பாதுகாப்பு தேடுகிறேன். அந்த வார்த்தைகளை (மீறி) நல்லோர் தீயோர் யாரும் கடந்துவிடமுடியாது. வானிலிருந்து இற‘கக்கூடியவைகளின் தீ‘கை விட்டும் வானில் ஏறக்கூடியவைகளின் தீ‘கை விட்டும் பூமியில் பரவியுள்ளவற்றின் தீ‘கை விட்டும் பூமியிலிருந்து வெளியேறக்கூடியவைகளின் தீ‘கை விட்டும் இரவு பகலின் குழப்ப‘களை விட்டும் நன்மை தரும் நிகழ்வைத் தவிர மற்ற இரவு நிகழ்வுகளிலிருந்தும் அளவற்ற அருளாளனே! (உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)