← ஸவாயித் பட்டியலுக்கு திரும்பு
முவத்தா மாலிக் - 2087
இந்த எண்ணுக்கான மூல ஹதீஸ் முவத்தா மாலிக் தரவுத்தளத்தில் கிடைக்கவில்லை.
மாலிக் (ரஹ்) கூறுகிறார்: அறிவு ஜீவி லுக்மான் (அலை) அவர்களிடம் நீ‘கள் (அடைந்துள்ள) இச்சிறப்பை எவ்வாறு அடைந்தீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் உண்மை பேசுவதும் அமானிதம் பேணுவதும் எனக்குத் தேவையில்லாத காரிய‘களை விட்டுவிடுவதும் (தான் காரணம்) என்று பதிலளித்தார்கள் என்று கூறியதாக எனக்குத் தகவல் கிடைத்தது.