← ஸவாயித் பட்டியலுக்கு திரும்பு
முவத்தா மாலிக் - 2088
இந்த எண்ணுக்கான மூல ஹதீஸ் முவத்தா மாலிக் தரவுத்தளத்தில் கிடைக்கவில்லை.
ஸஃப்வான் இப்னு சுலைம் (ரஹ்) அறிவிக்கிறார்: ஒரு நம்பிக்கையாளர் கோழையாக இருப்பாரா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். ஒரு நம்பிக்கையாளர் கஞ்சனாக இருப்பாரா? என்று கேட்கப்பட்டபோது ஆம் என்று பதிலளித்தார்கள். ஒரு இறைநம்பிக்கையாளர் பெரும் பொய்யராக இருப்பாரா? என்று கேட்கப்பட்டபோது (அவ்வாறு) இருக்கமாட்டார் என்று பதிலளித்தார்கள்.