(ஸல்) அவர்கள் (பின்னால்) திரும்பிப் பார்க்கும்போதெல்லாம் அதைக்
கண்டார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) நீ‘கள் கூறவேண்டிய சில
வார்த்தைகளை உ‘களுக்கு நான் கற்றுக்கொடுக்க வேண்டாமா? அவற்றை
நீ‘கள் கூறினால் இந…
முழுவதும் படிக்க →
அதாஉ இப்னு யசார் (ரஹ்) அறிவிக்கிறார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் அல்லாஹ்வின்
தூதரே! என் தாயிடம் நான் அனுமதி கேட்டுச் செல்ல வேண்டுமா? எனக்
கேட்டார். அதற்கு நபி (ஸல்) ஆம் என்றார்கள்…
முழுவதும் படிக்க →
பதிலளித்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் பால் கறப்பீராக! எனக்
கூற, அவர் மறுகணமே பாலைக் கறந்தார்.
முழுவதும் படிக்க →
சயீத் இப்னுல் முசய்யிப் (ரஹ்) அறிவிக்கிறார்:
ஷைத்தான் ஒருவரையும் இருவரையும் (வழிகெடுக்க) முனைப்புடன்
செயல்படுகிறான். மூன்று நபர்களாக இருந்தால் அவர்களிடம் அவன்
முயல்வதில்லை. என்று அல்லாஹ்வின் தூதர் (…
முழுவதும் படிக்க →
இடையே உள்ளதும் ஆகும். அவருடைய இரு தாடைகளுக்கு இடையே
உள்ளதும் அவருடைய இரு கால்களுக்கு இடையே உள்ளதும் ஆகும்.
அவருடைய இரு தாடைகளுக்கு இடையே உள்ளதும் அவருடைய
இரு கால்களுக்கு இடையே உள்ளதும் ஆகும்.
முழுவதும் படிக்க →
ஸஃப்வான் இப்னு சுலைம் (ரஹ்) அறிவிக்கிறார்:
என் மனைவியிடம் நான் பொய் கூறலாமா? என்று ஒரு மனிதர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பொய்கூறுவதில் எந்த நன்மையும…
முழுவதும் படிக்க →
எழுதப்பட்டுவிடுவார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி)
அவர்கள் கூறிக்கொண்டிருந்ததாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.
முழுவதும் படிக்க →
மாலிக் (ரஹ்) கூறுகிறார்:
அறிவு ஜீவி லுக்மான் (அலை) அவர்களிடம் நீ‘கள் (அடைந்துள்ள)
இச்சிறப்பை எவ்வாறு அடைந்தீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு
அவர்கள் உண்மை பேசுவதும் அமானிதம் பேணுவதும் எனக்குத்
தே…
முழுவதும் படிக்க →
ஸஃப்வான் இப்னு சுலைம் (ரஹ்) அறிவிக்கிறார்:
ஒரு நம்பிக்கையாளர் கோழையாக இருப்பாரா? என்று நபி (ஸல்)
அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்று
பதிலளித்தார்கள். ஒரு நம்பிக்கையாளர் கஞ்சனாக இருப்ப…
முழுவதும் படிக்க →
அபூ பக்ர் இப்னு முஹம்மது (ரஹ்) அறிவிக்கிறார்:
பனூ அப்துல் அஷ்ஹல் குலத்தைச் சேர்ந்த ஒருவரை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கடமையான ஸகாத்) தர்மப்
பொருட்களை வசூலிப்பதற்காக நியமித்தார்கள். அவர் வந்தவுட…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா
(ரலி) அவர்களை (கைபருக்கு) அனுப்பிவைப்பார்கள். அப்துல்லாஹ்
இப்னு ரவாஹா (ரலி) (சென்று விளைச்சலைக்) கணக்கிட்டு அதை
யூதர்களுக்கும் தனக்கும் இடையே…
முழுவதும் படிக்க →
உரிமையாளர் உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து
அல்லாஹ்வின் தூதரே! அது அவருக்கு உரியது என்று கூறினார்.
முழுவதும் படிக்க →
யஹ்யா இப்னு சயீத் (ரஹ்) அறிவிக்கிறார்:
கைபர் போர்க்களத்தில் போர்ச்செல்வ‘களிலிருந்து ஒரு த‘கம்
அல்லது வெள்ளிப்பாத்திரத்தை (எடுத்து) விற்பனை செய்யுமாறு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஅத் இப்னு அபீ வ…
முழுவதும் படிக்க →
சயீத் இப்னுல் முசய்யப் (ரஹ்) அறிவிக்கிறார்:
இறைச்சிக்குப் பகரமாக உயிரினத்தை விற்பனை செய்வதை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடைசெய்தார்கள்.
முழுவதும் படிக்க →
உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) அறிவிக்கிறார்:
அன்ஸாரிகளில் ஒரு மனிதர் தன்னுடைய கருப்பு நிற அடிமைப்
பெண்ணுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து,
அல்லாஹ்வின் தூதரே! இறைநம்பிக்கை கொண்ட ஓர் …
முழுவதும் படிக்க →
அப்துர் ரஹ்மான் இப்னு அபீ அம்ரா அல்அன்ஸாரீ (ரஹ்)
அறிவிக்கிறார்:
என்னுடைய தாய் (மரணிப்பதற்கு முன்) மரண சாசனம் செய்ய
விரும்பினார். பிறகு அவர் காலை விடிந்தவுடன் (கூறிக்கொள்ளலாம்
என அதை) தள்ளிப்போட்டார…
முழுவதும் படிக்க →